5 திருப்பூர் V.நவநீதகிருஷ்ணன்
சீன தலைவர் ஷிஜிங் பிங் அவர்களின் ஆசிய பயணம் மிகவும் முக்கியமானதாக அமையும் என நம்புகிறேன். இது மாலத்தீவு, தஜிகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுடன் சீனாவின் நட்புறவை மேலும் வலுப்படுத்தும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
கடந்த 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் சீன தலைவர் ஷிஜிங் பிங் 5 ஆண்டுகால ஒத்துழைப்பு மற்றும் விரிவாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டார். இந்தப் பயணத்தின் முக்கிய அம்சமான "ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு" வலுக்க உரிய நடவடிக்கைகளை ஷிஜிங் பிங் அவர்கள் எடுப்பார். உலகம் நிதானமற்ற பகுதி மற்றும் செயல்களில் ஈடுபட்டு திசைமாறி போவது பற்றிய சீன தலைவரின் அக்கறை
வரவேற்புக்குரியது. இது போன்ற பயணங்கள் நிச்சயமாக நட்புறவு, வர்த்தகம், பரிமாற்றம்
மற்றும் பாதுகாப்பு போன்றவற்றை மேம்படுத்தும். மேலும் அவரின் பயணம் மற்றும் நோக்கம் வெற்றி அடைய வாழ்த்தி வரவேற்கிறேன்.