மின்னணு வணிக அலுவலின் விரைவான வளர்ச்சி முதல், மனித தொடர்பு, அடிப்படை வசதிகள் மற்றும் தாராள வர்த்தக மண்டலங்களின் கட்டுமானம் வரை, சீனா, ஆசியா ஏன் உலக நாடுகளுக்கு இடையே வர்த்தகம், போக்குவரத்து, நாணயம், மானுடப் பண்பாடு உள்ளிட்ட துறைகளில் பன்முகங்களிலும் ஒன்றுக்கொன்று தொடர்புக் கட்டமைப்பு உருவாகி வருகின்றது. இதனால் பல்வேறு நாடுகளுக்கிடையேயான தொடர்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.