• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
இந்திய மாணவர்களின் தாலிப் பயணம்
  2016-10-20 09:27:44  cri எழுத்தின் அளவு:  A A A   

புத்தகத்தைப் படியுங்கள் அல்லது பயணம் செல்லுங்கள். சில சமயம், தூரமாகச் செல்ல தேவையில்லை. நெருங்கிய நண்பர்களுடன் நீங்கள் வசிக்கும் இடத்தின் இயற்கை மற்றும் செயற்கைக் காட்சிகளைக் கண்டுரசிக்கலாம். இன்றைய தாலிப் பயணம் முடிவடைகிறது. ஆனால், அஷ்வானி அவர்களின் சீனப் பயணமும் வாழ்வும் தொடர்கின்றன. அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். சீனாவிலுள்ள வாழ்வை அனுபவித்து தினமும் மென்மேலும் சிறந்தவராக வளரலாம் என வாழ்த்துகிறேன்.

நானும் இந்தியாவிலுள்ள படிப்பு அனுபவத்தை நினைவு கூர்கிறேன். அங்குள்ள நண்பர்களை மிகவும் நினைவு கூர்கிறேன். மீண்டும் சந்திப்போமென எப்போதும் நம்புகிறேன்.


1 2 3 4
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040