• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
போத்தலா மாளிகை
  2016-10-28 14:55:05  cri எழுத்தின் அளவு:  A A A   

 நாள்தோறும், எண்ணற்ற பயணிகள் போத்தலா மாளிகையைப் பார்வையிட வருகின்றனர். மாளிகையின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, தினசரி 2300 நுழைவுச்சீட்டுகள் மட்டமே விற்கப்படுகின்றன. விற்கும். ஒரு நாள் முன்கூட்டியே நுழைவுச்சீட்டை வாங்குவது நல்லது.

வாழ்நாளில் ஒரு முறையாவது திபெத்துக்குச் செல்ல வேண்டும். போத்தலா மாளிகையைப் பார்வையிட வேண்டும் என்று பலரும் கருதுகின்றனர். இம்மாளிகையைப் பார்வையிட்டு, அதன் முன்னால் உள்ள சதுக்கத்தில் சிறிது நேரம் அமர்ந்து திபெத்தின் நீலவண்ண வானத்தையும் சூரிய ஒளியையும் அனுபவியுங்கள். நேரம் செல்வதே தெரியாது.


1 2 3 4
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040