• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
கடவுள் வசிக்கும் இடம்
  2017-01-04 11:20:48  cri எழுத்தின் அளவு:  A A A   

அதுமட்டுமல்ல, சூரியன் உதயத்தைப் பார்வையிடும் சிறந்த இடம் சேஜிலா மலையாகும்.

ஸாசிகாங் நாட்டுப்புறக் கிராமத்தில் ஒரு இரவு தங்கி இருப்பது நல்லது. இக்கிராமம் லூலாங்கிலுள்ள மேய்ச்சல் நிலங்களுக்கிடையே அமைந்துள்ளது. திபெத்திலுள்ள சிறிய ஸ்விட்சர்லாந்து எனவும் இது அழைக்கப்பட்டு வருகிறது. திபெத் பாணியுடைய கட்டிடங்கள் மலைப் பகுதியில் விரிந்து பரவியுள்ளன. அது சுத்தமான தோட்டம் பூக்களின் வாசனையால் சூழப்பட்டுள்ளது. அழகு மிக்க கிராமத்தில் திபெத் பாணியுடைய தங்கும் விடுதிகள் பல உள்ளன. சுத்தமானதும், வசதியானதுமாகும். வண்ணமயமான பூக்கள், நடந்து திரியும் ஆடு மாடுகள், நேர்த்தியான வயல்கள்... என பல காட்சிகளைப் பார்ப்பதற்கு அருமையாக இருக்கும்.

1 2 3 4
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040