• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
கடவுள் வசிக்கும் இடம்
  2017-01-04 11:20:48  cri எழுத்தின் அளவு:  A A A   

அழகு மிக்க இயற்கைக் காட்சிகள் மட்டுமல்லாமல், சுவையான உணவுகளும் லூலாங்கில் உள்ளன. அவற்றில் கல் பானைக் கோழி மிகவும் புகழ் பெற்றது. முதலில், இந்தப் பானை தான் சிறப்பானது. அது, ஒரு முழு கல்லினால் தயாரிக்கப்பட்டது. பனி மலையிலிருந்து பாய்ந்த நதி, நீர் கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாரம்பரிய மருந்துகள், உள்ளூர் ஆயரால் வளர்ந்த கோழியுடன் சமைக்கும் உணவை நீங்கள் கண்டிப்பாகத் தவறாவிட கூடாது.


1 2 3 4
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040