• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சிஹூ ஏரியில் பரபரப்பாகிய புராணக்கதை
  2017-03-01 15:05:49  cri எழுத்தின் அளவு:  A A A   

செஜியாங் மாநிலம் நீண்ட வரலாறுடையது. சீனப் பண்டைகால நாகரிகத்தின் துவக்க இடமாக அது விளங்குகிறது. செஜியாங் மாநிலம், சீனாவின் தென் கிழக்கின் கடலோரப் பகுதியில் அமைந்துள்ளது. நிறைய கடல் வளம் கொண்டுள்ளது. அதனாலே, மீன் மற்றும் அரிசி ஊர் என பாராட்டப்பட்டுள்ளது.

ஹாங்சோ என்பது அதன் மாநில நகரமாகும். அழகு மிக்க காட்சிகளால், புவியிலுள்ள சொர்க்கம் என இந்நகர் அழைக்கப்பட்டுள்ளது. இன்றைய நிகழ்ச்சியில், சொர்க்கமான ஹாங்சோவின் காட்சித்தலங்கள் குறித்து அறிமுகப்படுத்துகிறேன்.

சீன பத்து தலைசிறந்த காட்சித்தலங்களில் ஒன்றான சிஹூ  ஏரி காட்சித்தலம் ஹாங்சோ நகரில் அமைந்துள்ளது. சீனாவில் சிஹூ ஏரியை அறியாதவர் ஒருவரும் இல்லை. ஒரு புராணக்கதையால், சிஹூ சீனா முழுவதிலும் புகழ் பெற்றுள்ளது. இந்தக் கதையை அறிய நீங்கள் விரும்புகிறீர்களா? கேட்கத் தயாரா?

1 2 3 4 5
உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• திபெத் மொழி தேடுபொறியின் முதலாவது ஆண்டு நிறைவு
• செல்லிடப்பேசி மூலம் பணம் செலுத்துவதில் சீனா முதலிடம்
• வட கொரியாவின் செயலுக்கு அமெரிக்கா வரவேற்பு
• சிரியாவில் பன்னாட்டு ஒன்றியத்தின் தாக்குதலில் அப்பாவி மக்களின் உயிரிழப்பு
• ஆப்கானில் அமெரிக்காவின் புதிய கொள்கைக்கு எதிரொலிப்பு
• ஈராக் ஒருமைப்பாட்டுக்கு அமெரிக்கா ஆதரவு
• குட்ரேஸ்:ஈரான் அணு ஆற்றல் பிரச்சினை பற்றிய பன்முக உடன்படிக்கைக்கு ஆதரவளிக்க வேண்டும்
• டோங்லாங் பிரச்சினை பற்றி இருநாடுகளின் கருத்துக்கள்
• அமெரிக்க பாதுகாப்பு அமைச்சரின் ஈராக் பயணம்
• ரஷியா: சிரியா அரசுப் படை அலிபோவை மீட்டுள்ளது
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040