• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஆசிய செய்தி ஊடக ஒத்துழைப்பு அமைப்பை உருவாக்குவது
  2017-03-24 09:06:17  cri எழுத்தின் அளவு:  A A A   

23ஆம் நாள் போஆவ் ஆசிய மன்றத்தின் 2017ஆம் ஆண்டு கூட்டம், செய்தி ஊடக தலைவர் வட்ட மேசைக் கூட்டம் ஹைநான் மாநிலத்தின் போஆவ் நகரில் நடைபெற்றது. சீனா, அமெரிக்கா, ரஷியா, ஜப்பான், தென் கொரியா, நியூசிலாந்து, தாய்லாந்து, துருக்கி உள்ளிட்ட 15 நாடுகளைச் சேர்ந்த 21 செய்தி ஊடகங்கள், ஆசிய செய்தி ஊடக ஒத்துழைப்பின் எதிர்காலம் பற்றி விவாதித்தன. ஆசிய செய்தி ஊடக ஒத்துழைப்பு அமைப்பை உருவாக்குவது பற்றி அவை ஒத்த கருத்தை எட்டியுள்ளன. தற்போது, சீனாவின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டின் 23 செய்தி ஊடகங்கள் மற்றும் அமைப்புகள் உறுப்பினராக உள்ளன.

1 2 3 4
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040