சீன அரசவையின் செய்தி அலுவலகத்தின் துணை இயக்குநர் குவோவெய்மின் இக்கூட்டத்தில் பேசுகையில், செய்தி ஊடகங்கள், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்ற கட்டுமானத்தின் மூலம், செய்தி ஊடகங்களுக்கிடையிலான ஒத்துழைப்பை ஆழமாக்க அவர் விருப்பம் தெரிவித்தார்.
செய்தி ஊடகங்கள், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் நெடுகிலுள்ள நாடுகளின் வளர்ச்சி மற்றும் நிதானத்தை அடிப்படையாகக் கொண்டு, பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பை மேலும் ஆழமாக்கி, செய்தி ஊடகங்களின் ஒத்துழைப்பு முறைமைகளைச் செழுமைப்படுத்தி, செய்தி ஊடகங்களின் ஒத்துழைப்புகளை மேலும் முன்னேற்ற வேண்டும் என்று அவர் கூறினார்.