இந்த வட்ட மேசைக் கூட்டம், போஆவ் ஆசிய மன்றத்தின் கிளை கருத்தரங்காக, பல ஆண்டுகளான பேச்சுவார்த்தை, கலந்தாலோசனை மற்றும் நடைமுறைகளின் மூலம், செய்தி ஊடகங்களின் ஒத்துழைப்பு வளர்ச்சியை முன்னேற்றி, மானிடவியல் பரிமாற்றத்தை வலுப்படுத்தும் துறையில் முக்கிய பங்கு ஆற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.