• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[சீனாவின் முக்கிய தொல்பொருட்கள்]

சிசியா வமுச காலத்தின் மன்னர் கல்லறை

சீனாவின் வட மேற்கு பகுதியிலான நிங்ச்சியா குவெய் இன தன்னாட்சி பிரதேசத்தில் சிசியா வமுச காலத்தின் மன்னர் கல்லறை 20ம் நூற்றாண்டில் சீனாவின் 100 முக்கியதொல்லியல் கண்டுபிடிப்புக்களில் ஒன்றாகும். சீனாவின் சிறுப்பாண்மை தேசிய இனத்தின் தொல்லியல் ாய்வு வரலாற்றில் இது முக்கிய தகுதி பெறுகிறது.

770 ஆண்டுகளுக்கு முன், சீனாவின் 3 பே அரசுகள் இருந்தன. சீனாவின் மத்திய பகுதியிலான ஹான் இன மன்னர் சோங் ஆட்சி வட கிழக்கு பகுதியிலான liao, வட மேற்கு பகுதியிலான xixia இருந்தது.

Xixia என்பது ஒரு சுதந்திர நாடாக, சொந்தமாக எழுத்துகளும் மொழியும் கொண்டிருந்தது. ஆனால், கி பி 1227ம் ஆண்டு, மங்கோலியாவின் செங்கிஸ் கான் சிச்சியா தாக்குதல் தொடுத்து வெற்றி பெற்றார். சிச்சியாவை சேர்ந்தவர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர். Xixia அரசின் நூல்கள் முழுமையாக சீர்குலைக்கப்பட்டன. அந்த காலத்தில் செழுமையான வளமைமிக்க xixia அரசு, அழிந்து அடுத்த தலைமுறைக்கு பல சிதிலங்கள் மட்டுமே எஞ்சியுள்ளன.

கடந்த 70ம் ஆண்டுகளின் துவக்கத்தில், சிச்சியா மன்னர் கல்லறை கண்டுபிடிக்கப்பட்டது. அடுத்த 30 ஆண்டுகளில், சீனாவின் தொல்லியல் ஆய்வில் ஈடுப்பட்டவர்கள், இது பற்றி பலமுறை விவாதித்து, வரைபடம் வரைந்து பின்னர், அகழ்ந்தன. இந்த கல்லறையின் கட்டுகோப்பை துவக்கமாக காணலாம்.

சுமார் 50 சதூர கிலோமீட்டர் பாலைவனத்தில் இது கட்டப்பட்டது. 9 மன்னர்கள் மற்று 250 மேல் சமூகத்தினர்களின் கல்லறைகள் இருந்தன. இது சீனாவின் மிகவும் நன்றாக பாதுகாக்கப்பட்ட மன்னர் கல்லறைகளில் ஒன்றாகும். பெய்சிங்கிலுள்ள மின் வம்ச காலத்தின் 13 மன்னர் கல்லறைகளின் அளவு போல இது பெரியது. இந்த 9 கல்லறைகள், ஒவ்வொருன்னும், சுதந்திரமான முழுமையாக கட்டுமானமாகும், தென் திசையை நோக்கி, நீள் சதுரமகவும் உயராகவும் இருக்கிறது.

அதில் 3வது மன்னர் கல்லறை, மிக பெரியது, மிக நன்றாக பாதுகாக்கப்பட்டது. இது xixia வம்ச காலத்தின் துவக்கத்தில் இருந்த லியுவான் ஹூவா என்ற மன்னரின் கல்லறையாகும். கல்லறையின் கோபுரம், கீழைதேச பிரமிடு என அழைக்கப்பட்டது. கல்லரையிலான கோபுரங்கள், xixia மன்னர் கல்லறையிளான முக்கியமான தனிச்சிறப்பு வாய்ந்த கட்டுமானமாகும். சீனாவின் பிற இடங்களில் உள்ள மற்ற மன்னர்களின் கல்லறைகளில் இது காணப்படவில்லை. இது சிச்சியா மேல் சமூகத்தினர் கல்லறைக்குள் நுழைந்து கொண்ட ஒரு சிறப்பு வழக்கத்தை வெளிக்காட்டியது.

2000ம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 30ம் நாள், 3வது கல்லறை அகழப்பட்ட பணியில், இக்கல்லறையின் வடகிழக்கு பகுதியில், மனித முகமும், பறவை உடலும் கொண்ட ஒரு பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. தொல்லியல் ஆய்வாளர்களின் முயற்சி மூலம், இந்திய புத்தர் நூலில் பதிவு செய்யப்பட்ட சியாலின் பின் சியா ஆகும். இது தேவநாகரி மொழி எனப்படுகிறது மொழியாகும். சீன மொழியில் மியோயின் பறவையாகும். இமய மலையில் வாழ்கின்ற ஒரு வகை பறவை எனப்படுகிறது. இந்த பறவை அழகாக இடைக்கும் ஒரு பறவையாகும். புத்தர் இயல் கட்டுமானத்தில் அலங்காரப்பொருளும் ஆகும்.

இது வரை, சிச்சியா மன்னர் கல்லறையில் 1 லட்சத்து 40 ஆயிரம் பழம் பொருட்கள், 200 அலங்காரப்பொருட்கள், பிற பண்பாட்டு பழைய பொருட்கள் இருக்கினறன. தொல்லியல் ஆய்வு வல்லுநர்கள் கருத்துக்கிணங்க, சிச்சியா மன்னர் கல்லறை சீன பழைய காலத்தின் ஹான் இன மன்னர் கல்லறையின் மேம்பாட்டை கொண்டுள்ளது, புத்தர் கட்டுமானத்தால் பெரும்பருதி பாதிக்கப்பட்டது. ஹான் தேசிய இன பண்பாடு, புத்தர் இயல் பண்பாடு, தாங்சியால் தேசிய இன பண்பாடு நன்றாக இணைந்துள்ளது சீனாவின் மன்னர் கல்லறை வரலாற்றில் இது தனிச்சிறப்பு வாய்ந்த ஒரு கட்டுமான வகையை உருவாக்கியுள்ளது. இது வரலாற்றில் முக்கிய தகுநிலை பெற்றுள்ளது. இந்த கல்லறையின் அதிகமான தொல் பொருட்கள், சிச்சியா வரலாற்று பண்பாட்டு தனிச்சிறப்பை வெளிக்காட்டியுள்ளன. சிச்சியா வம்ச காலத்தின் பண்பாட்டை மக்கள் காணலாம்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040