பிரதிநிதிகள் |
 |
மக்கள் கருத்து நகரங்களில் பணி புரியும் விவசாயிகள் நகரங்களில் பணி புரியும் விவசாயத் தொழிலாளர்கள் மீதான நிலைமையில் இருந்த பாகுபாடு தற்போது நீக்கப்பட்டுள்ளது.
| கல்வி வளம் பற்றிய கருத்து தற்போது குழந்தைக்கான கட்டாயக் கல்வி சீனாவில் பரவலாகியுள்ளது. ஆனால் பல்வேறு பிரதேசங்களுக்கிடையில் குறிப்பாக நகரங்களுக்கும் கிராமப்புறங்களுக்கும் இடையில் இடைவெளிகள் அதிகமாக நிலவுகின்றன.
| உழைப்பாளரின் பாதுகாப்பு பற்றிய கருத்து உழைப்பாளரின் பாதுகாப்புக்கு பல கொள்கைகளையும், சட்டங்களையும், சீன அரசு வெளியிட்டது. இது மக்களுக்கு ஊக்கமளிக்கும். உழைப்பாளர்கள் மீது, குறிப்பாக அரசு சாரா தொழில் நிறுவனங்களின் பணியாளர்கள் மீது, சீன மக்களின் பிரதிநிதிகள் மேலதிகமான கவனத்தைச் செலுத்த வேண்டும்.
| |
|