• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சிறுநீரக நோய் தடுப்பு
  2014-03-18 16:58:00  cri எழுத்தின் அளவு:  A A A   

ரூபாய் நூறுக்கு செய்யப்படும் இந்த மருத்துவப் பரிசோதனை பற்றி அறிந்திருப்போர் மிகவும் குறைவு. தீவிர சிறுநீரக நோய்களுடைய அறுபது விழுக்காடு பேருக்கு நீரிழிவும், உயர் இரத்த அழுத்தமும் தோன்றுகிறது. எனவே, சிறுநீரக நோய், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் இந்த மூன்றையும் தடுக்கக்கூடிய இந்த மருத்துவ பரிசோதனை மிக முக்கியமாக தெரிகிறது. தற்போது ஒவ்வோர் ஆண்டும் எல்லா குடிமக்களாலும் இந்த மருத்துவ பரிசோதனை செய்ய முடியாவிட்டாலும், அறுபது வயதிற்கு மேலானோருக்கு இந்த பரிசோதனையை செய்து வருவது நன்மை தரும்.

சிறுநீரக கல், தாங்க முடியாத வயிற்று வலியை ஏற்படுத்தும். சிறுநீரிலுள்ள உப்புகள் ஒன்றாகி பல்வேறு காரணங்களினால் சிறுநீர்ப் பாதையில் பல அளவுகளில் கற்களை உருவாகக்கூடும். வாழைத்தண்டு, புடலங்காய், கீரைத் தண்டு, முள்ளங்கி, திராட்சை, வெங்காயம், வெள்ளரிப் பிஞ்சு, வெங்காயத்தழை ஆகியவற்றில் ஏதாவது ஒன்றைத் நாள்தோறும் உணவில் சேர்த்துவந்தால் சிறுநீரக கல் உருவாகமால் தடுக்க முடியும்.

1 2 3 4 5
உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• அபா நிலநடுக்கத்துக்கான மீட்புதவிப் பணி பற்றி ஷிச்சின்பிங் முக்கிய கட்டளை
• செங்து-காட்மாண்டு விமானப் பறத்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது
• சீனாவின் அபாவில் நிலநடுக்கம் 9 உயிரிழப்பு
• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய வட கொரியாவின் கருத்து
• பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவருக்கான ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி
• இந்தியா 319 முறை போர் நிறுத்து உடன்படிக்கையை அத்துமீறியது:பாகிஸ்தானின் குற்றச்சாட்டு
• சீன உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்ட கண்காட்சி
• ஈரான்:கொரிய தீபகற்ப பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்
• திபெத்தில் கண்புறை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை
• ஈரான் ஏவுகணைத் திட்டம் ஐ.நா 2231ஆம் தீர்மானத்தை மீறாது
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040