மேலும், சில உணவுப் பொருட்களை தவிர்த்து விடுவது, நாள்தோறும் மூன்று முதல் நான்கு லிட்டர் நீர் குடிப்பது ஆகிய நல்ல பழக்கவழக்கங்கள் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகாமல் தடுக்கலாம். உடல்நலத்தோடு வாழ சிறுநீரகத்தை செவ்வனே பாதுகாப்பது மிகவும் முக்கியமானது என்பதை அறிந்து செயல்படுவோம்.