• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
திபெத்தில் மிகக் குறைந்த வருமானம் பெற்ற தோ ஜீயின் நவீன பெரிய வீடு
  2014-08-27 11:11:27  cri எழுத்தின் அளவு:  A A A   

கிழக்கின் முன்னேறிய நிர்வாக கருத்து திபெத்திற்கு கொண்டுவருவது எங்கள் பொறுப்பாகும் என்று சென் யூன் சொங் கூறினார்.

லியாவ் நீங் மாநிலத்தைச் சேர்ந்த 29 வயதான ஷூ கே வரைபடம் வரையும் பணி புரிந்தார். இப்போது நாசு பகுதியின் நகர திட்டமிடல் பணியைப் பொறுப்பேற்கிறார்.

திபெத்திற்கு உதவும் திட்டத்திற்கு முன், நாசு மாவட்டம் வடிகால் அமைப்பு இல்லாத ஒரே ஒரு மாவட்டமாகும். இப்போது, நாசு மாவட்டத்தில் வடிகால் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. எனது தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, நாசு மாவட்டத்தின் கட்டுமானத்திற்கு மேலதிக பங்களிப்பது எனது விருப்பம். என் முயற்சிகளால், தொடர்புடைய உள்ளூர் தொழில்நுட்ப ஊழியர்களைப் பயிற்சி செய்வது எனது விருப்பமும் ஆகும் என்று ஷூ கே கூறினார்.

1 2 3 4 5
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040