• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
திபெத் எருமை அருங்காட்சியகம் மற்றும் அதன் அமைப்பாளர் வு யு ச்சு
  2014-08-27 15:58:35  cri எழுத்தின் அளவு:  A A A   

திபெத்தின் பல்லாண்டு அனுபவங்களால், அவர் திபெத் பண்பாடு பற்றி தனிச்சிறப்பான புரிந்துணர்வைக் கொண்டுள்ளார். அவர் கூறியதாவது:

திபெத் பண்பாடு மதப் பண்பாடாகுமென பலர் கருதுகின்றனர். ஆனால், மதப் பண்பாடு திபெத் பண்பாட்டின் முக்கிய பகுதிகளில் ஒன்றாகும். கால்நடை பண்பாடும் நாடோடி பண்பாடும் திபெத் பண்பாட்டில் தனிச்சிறப்பு மிக்க பகுதிகளும் ஆகும். திபெத் எருமை அருங்காட்சியகமேகால்நடை பண்பாட்டைப் பேணிக்காப்பதாகும்.

திபெத் எருமை ஒரு சின்னமாகும். திபெத்மரபுவழிபுத்தமதம் விட, மேலும் ஆழமான மேலும் முன்னதான திபெத் வரலாறு மற்றும் பண்பாட்டை திபெத் எருமை பிரதிநிதித்துவப்படுத்துகிறது.

1 2 3 4 5 6
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040