திபெத் எருமைக்கான நன்றி, ஆராய்தல், பழகுதல், எழுச்சி ஆகிய நான்கு துறைகளில் திபெத் எருமையின் உள்ளார்ந்த பண்பாட்டு முக்கியத்துவம் அங்கு வெளிக்காட்டப்பட்டுள்ளது. சோதனை முறையில் திறக்கப்பட்ட அன்று, ஆயிரத்துக்கும் மேலான திபெத் இனத்தவர் வருகை தந்தனர். அவர்களது ஆதரவு வுயுச்சு பெரிதும் ஊக்கமளித்துள்ளது. அவர் கூறியதாவது:
ஒரு ஆயர் நண்பர் வாகனத்தை இரண்டு நாட்களாக ஓட்டி எங்களுக்குத் தேவையான தரவுகளையும் பொருட்களையும் கொண்டு வந்தார். அப்போது, நான் அவருக்கு பணத்தை வழங்க விரும்பினாலும், வேண்டாம் என அவர் உறுதியாக சொன்னார்.