• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
கிராமத்தை செழுமைப்படுத்தும் திபெத் இன வீரர் சினதிங்ச்சு
  2014-09-04 11:00:15  cri எழுத்தின் அளவு:  A A A   

திபெத்துக்கு போய் கடவுளை வழிபடுவது, ஒவ்வொரு திபெத் மரபு பௌத்த மத நம்பிக்கையாளரின் கனவு. முன்பு, ஓராண்டு காலம் நடந்து போக வேண்டும். கடந்த ஆண்டு சினதிங்ச்சுவின் உதவியுடன் நான் விமானம் மூலம் அங்கு சென்றேன். அவருக்கு மிக்க நன்றி என்றார் அவர்.

சினதிங்ச்சு, சொந்த கனவு நனவாக்கிய பிறகு, அனைத்து கிராமவாசிகளின் கனவுகளை நனவாக்க முயற்சி மேற்கொண்டு வருகிறார்.


1 2 3 4 5
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040