• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவில் விவசாயிகளின் ஓவியக் கிராமம்
  2016-01-26 15:27:46  cri எழுத்தின் அளவு:  A A A   

தற்போது, சீனாவில் விவசாயி ஓவியக் கிராமம் முழுமையாகக் கட்டியமைக்கப்படும் ஒரு சுற்றுலா இடமாக மாறியுள்ளது. இக்கிராமத்திலுள்ள 100க்கும் மேற்பட்ட விவசாயக் கலைஞர்கள் இருக்கின்றனர். ஓவியத்தில் ஒவ்வொருவருக்கும் தனித்தனிச் சிறப்புகள் உள்ளன. ஓவியத்தைக் கண்டுரசிப்பது மட்டுமல்லாமல், நீங்களும் கலைஞருடன் இணைந்து ஓவியத்தை வரையலாம். மேலும், அங்கு சீனாவின் பாரம்பரிய பொழுதுபோக்கு வழிமுறையை அனுபவிக்கலாம். மேலும், ஓவியம் வரைவதை கற்றுக்கொள்ள விரும்பினால், அங்கு சிறப்பு பயிற்சி வகுப்புகளில் கற்கலாம். சீனாவில் விவசாயி ஓவியக் கிராமத்தைப் பார்க்க வேண்டும் என்ற பேராசை தோன்றியுள்ளதா?

1 2 3 4 5
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040