• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பிங்லே எனும் சிறுநகர்
  2016-06-01 16:23:25  cri எழுத்தின் அளவு:  A A A   

வரலாற்று சிறப்பு மிக்க சிறுநகரைத் தவிரவும், அதற்கு அருகில் ஐந்து முக்கிய காட்சித்தலங்கள் உள்ள்ன. முதலாவது, லுகோ காட்சித்தலமாகும். அங்கு மூங்கில் காடும் ஏரியும் உள்ளன. மூங்கில் காட்டுப் பரவல் 1066 ஹெக்டராகும். பச்சைப் பாதை என அது வெகுவாகப் பாராட்டப்பட்டுள்ளது. உங்களுக்குப் பிடிக்கும் அன்பான பாண்டாக்களை அங்கு காண முடியும். காட்சித்தலத்தின் நுழைவிலிருந்து 4 கிலோமீட்டர் தொலைவில், ஒரு பெரிய கல் புத்தர் சிற்பம் இருக்கும். அதன் உயரம் நூறு மீட்டரானது. மலை அளவுக்குள்ள புத்தர் சிற்பம் அதுவாகும். காட்சித்தலத்தில் பண்டைக்காலத்தின் தாள் தயாரிப்பாலையின் சிதிலங்கள் உள்ளன. அதனைப் பார்வையிடலாம்.

1 2 3 4 5
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040