• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பிங்லே எனும் சிறுநகர்
  2016-06-01 16:23:25  cri எழுத்தின் அளவு:  A A A   

ஐந்தாவது காட்சித்தலம் ஜின்ஜிகோ எனும் பள்ளத்தின் காட்சித்தலமாகும். பள்ளத்தின் மேலே, 318 மீட்டர் நீளம், 1.5 மீட்டர் அகலமுடைய பாலம் ஒன்று உள்ளது. நிலத்திலிருந்து அது 162 மீட்டர் உயரமுடையது. இப்பாலம், ஜிங் வம்சகாலத்திலே கட்டப்பட்டது. சீனாவிலே மிகவும் நீண்ட, உயரமான பாலம் அதுவாகும். காட்சித்தலத்தில், வெவ்வேறான உருவமுடைய கற்களும், பச்சை பசேல் என இருக்கும் மூங்கில் காடும் உள்ளன. அங்கு குடும்பத்தினர் அல்லது நண்பர்களுடன் நடந்து செல்வது தலைசிறந்த தேர்வாகும். மேலும், வெளிப்புற விளையாட்டுக்கள் அங்கு மிகவும் வரவேற்கப்படுகின்றன. நீங்கள் பாறை ஏற விரும்புகிறீகளா?விரும்பினால், ஜின்ஜிகோ காட்சித்தலத்தில் முயற்சி செய்யலாம்.

1 2 3 4 5
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040