• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
வரலாற்று மிக்க நகர் யீபின்
  2016-09-01 09:27:04  cri எழுத்தின் அளவு:  A A A   

மேலும், அங்கு சீனாவில் ஒரே ஒரு மூங்கில் அருங்காட்சியகம் கட்டியமைக்கப்பட்டுள்ளது. அங்கு மூங்கில் பற்றிய எல்லா விவிரங்களை அறியலாம். அதுமட்டுமல்ல, மூங்கில் கைவினை ஆலையும் இருக்கிறது. மூங்கில் கிளையால் நினைவுப்பொருளை நீங்கள் சுயமாகவே தயாரிக்கலாம்.

ஷுநான்ஸூஹை காட்சித்தலத்தில் நீர் வீழ்ச்சி ஒன்று உயரத்திலிருந்து பாய்ந்தோடுகின்றது. காட்டிலிருந்து இந்நீர் வீழ்ச்சி சுமார் 200 மீட்டர் உயரத்திலிருந்து கீழே பாய்ந்தோடுகின்றது. நீல வண்ண வானம், பச்சை பசேல் என இருக்கும் மூங்கில் காடு, பறக்கும் இந்த நீர் வீழ்ச்சி முதலியவற்றை ஒன்றிணைந்து பார்த்தால், உங்களுக்கு ஈடிணையற்ற காட்சியளிக்கும்.

1 2 3 4 5
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040