• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
வரலாற்று மிக்க நகர் யீபின்
  2016-09-01 09:27:04  cri எழுத்தின் அளவு:  A A A   

டின் குன் குகைக்கு ஒரு சிறப்பான ஓட்டை காணப்படுகிறது. ஊற்று நீர் இந்த ஓட்டையிலிருந்து கீழ் நோக்கிப் பாய்ந்தோடுகின்றது. வெள்ளி திரைச்சீலை கொண்டுள்ள ஒரு ஜன்னலைப் போலக் காணப்படுகிறது.

குகையிலுள்ள ஷிலின்சியேன்ஸி எனும் காட்சியகத்தை நீங்கள் பார்வையிடத் தவறாதீர்கள். அங்கு பார்ப்பதற்கும் பல்வேறு வடிவமுடைய ஊசிப்பாறைகள் நிறைந்திருக்கும். விளக்கு ஒலியின் பிரதிபலிப்பில் உங்களுக்குச் சொர்க்கம் போன்ற உணர்வு ஏற்படும். சீனாவின் புராணக்கதையில், மனித உலகத்தை ஆட்சி புரியும் கடவுள் உலகத்தைக் கண்காணிப்பு மேற்கொள்ளும் போது வசிக்கும் இடம் இது தான். சொல்லால் அதன் அழகை வெளிக்காட்டிட முடியாது.


1 2 3 4 5
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040