• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஏரிக்குக் கீழ் நகரச் சிதிலம்
  2017-03-10 15:10:08  cri எழுத்தின் அளவு:  A A A   

பல முறை மேற்கொள்ளப்பட்ட மறுசீரமைப்பின் மூலம், தற்போது, லிங் யின் சி கோயிலில் சுமார் 87000 சதுர மீட்டர் நிலப்பரப்பில் பரவியுள்ளது. கோயிலின் இயற்கைக் காட்சி மிகவும் சிறந்தது. லிங் யின் சி கோயிலைக் குறிப்பிட்டால், அதன் எதிரே நிற்கும் ஃபை லை பூங் காட்சித்தலத்தை அறிமுகப்படுத்துவது கட்டாயம். இம்மலை 168 மீட்டர் உயரமுடையது. வரலாற்றுப் பதிவின்படி, முன்பு இம்மலையில் மொத்தமாக 72 கற்குகைகள் இருந்தன. காலம் செல்லச் செல்ல சில கற்குகைகள் மட்டுமே எஞ்சின. தற்போது 335க்கும் மேலான புத்தர் கற்சிற்பங்கள் நன்றாகவே பேணிக்காக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் சுங் வம்சகாலத்தில் கட்டியமைக்கப்பட்டது பெரிய வயிறு கொண்ட  மைத்ரேய சிற்பம் தான். பொன் சிரிப்புடன் கூடிய மைத்ரேய சிற்பம் பயணிகளின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்து வருகிறது.

ஃபை லை பூங் காட்சித்தலத்தின் நுழைவுச்சீட்டு 45 யுவானாகும். லிங் யின் சி கோயிலின் நுழைவுச்சீட்டு 30 யுவானாகும். மேலும், லிங் யின் சி கோயிலுக்குச் சொந்த இணையம் உண்டு. ஆங்கிலம், ஜப்பனிஸ், தென் கொரியா முதலிய மொழிகளில் கோயிலின் அறிமுகம் இருக்கும். இக்கோயிலைப் பற்றி மேலும் அறிய விரும்பினால்,  இணையத்தில் தேடலாம்.

1 2 3 4 5
உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• போ ஆவ் ஆசிய மன்றக்கூட்டம் துவங்கியது
• அமெரிக்காவில் புதிய மருத்துவக் காப்புறுதித் திட்டம் தோல்வி
• வட கொரியா:அணு ஆயுதத் தடை ஒப்பந்தம் பற்றிய கூட்டத்தில் பங்கேற்காது
• போஆவ் ஆசிய மன்றத்துக்கு ஷி ச்சின்பீங்கின் வாழ்த்துரை
• லீ கெச்சியாங்கும் மால்கல்ம் டர்ன்புலும் தொழில் மற்றும் வணிகத்துறை வட்ட மேசை கூட்டத்தில் பங்கேற்பு
• பண்பாட்டு மரபு செல்வங்களைப் பாதுகாக்க வேண்டும்
• சீன, ஆஸ்திரேஸிய தலைமையமைச்சர்களின் ஆண்டு சந்திப்பு
• ஆசிய வட்டார ஒத்துழைப்பு பற்றி சாங் கெள லீயின் கருத்து
• லிபிய கடற்கரைக்கு அருகில் கப்பல் கவிழ்ந்து விபத்து
• பாகிஸ்தான் இராணுவ அணிவகுப்பில் பங்கேற்ற சீனப் படை வீரர்களுக்கு பாகிஸ்தான் நன்றி
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040