• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஏரிக்குக் கீழ் நகரச் சிதிலம்
  2017-03-10 15:10:08  cri எழுத்தின் அளவு:  A A A   

அடுத்து, உலகில் மிக அதிகமான தீவுகளுடன் கூடிய ஏரியை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன். அது ஹாங்சோவின் மேற்கில் அமைந்துள்ள ஜியேன் தௌ ஹூ ஏரி. இந்த ஏரிக்குள் மொத்தமாக 1078 பச்சை பசேல் என காட்சியளிக்கும் தீவுகள் இருப்பதால் இது பெரிதும் புகழ் பெற்றது.

ஜியேன் தௌ ஹூ ஏரியின் முழு காட்சியைக் கண்டுரசிக்க, மே ஃபுங் தீவு தலைசிறந்த இடமாகும். இத்தீவின் உச்சியில் இரண்டு காட்சியிடங்கள் கட்டியமைக்கப்பட்டுள்ளன. தீவில் ஏறி நின்று பார்த்தால் இந்த ஆயிரம் தீவுகளுடன் கூடிய ஏரியை கண்டுரசிக்கலாம். ஒவ்வொரு தீவுகள் பிளம் பூக்கள் அல்லது விண்மீன்கள் போன்று தோன்றும்.

1 2 3 4 5
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040