• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஏரிக்குக் கீழ் நகரச் சிதிலம்
  2017-03-10 15:10:08  cri எழுத்தின் அளவு:  A A A   

ஸ்வோ தௌ என்பதும் அங்குள்ள ஒரு சிறப்புக் காட்சித்தலமாகும். ஸ்வோ என்பதற்குச் சீன மொழியில் பூட்டு என்று பொருள். இத்தீவில் லட்சக்கணக்கான பூட்டுக்கள் தொங்கவிடப்பட்டுள்ளன. இந்தியாவில் இது போன்ற வழக்கம் இருக்கிறதா? காதலரின் பெயர்களை பூட்டில் எழுதி பூட்டினால், காதலர் ஒருபோதும் பிரிய மாட்டனர் என்பது ஐதீகம். அதுமட்டுமல்ல, விருப்பம் எதுவாக இருந்தாலும், பூட்டில் எழுதினால் நிறைவேறும் என்றும் நம்பப்படுகிறது. நண்பர்களே, என்றுமே இருக்கும் காதலைப் பெற, நீங்கள் இதையே முயற்சி செய்ய விரும்புகிறீர்களா?

மேலும், சீனாவின் முதலாவது பூட்டு அருங்காட்சியம் இத்தீவில் கட்டியமைக்கப்பட்டுள்ளது. அதன் வழியாகச் சீனாவின் பூட்டு வளர்ச்சியையும் அறிந்து கொள்ளலாம்.

பூக்களை விரும்பும் நண்பர்களுக்கு, குவேஹூவா தௌ தீவில் பார்வையிடுங்கள். குவேஹூவா என்பது Osmanthus பூ ஆகும். இத்தீவில் பல Osmanthus மரங்கள் வளர்கின்றன. இலையுதிர் காலத்தில் தீவு முழுவதும் பூக்களின் வாசனையுடன் நம்மியமாக காட்சி அளிக்கும்.

1 2 3 4 5
உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• போ ஆவ் ஆசிய மன்றக்கூட்டம் துவங்கியது
• அமெரிக்காவில் புதிய மருத்துவக் காப்புறுதித் திட்டம் தோல்வி
• வட கொரியா:அணு ஆயுதத் தடை ஒப்பந்தம் பற்றிய கூட்டத்தில் பங்கேற்காது
• போஆவ் ஆசிய மன்றத்துக்கு ஷி ச்சின்பீங்கின் வாழ்த்துரை
• லீ கெச்சியாங்கும் மால்கல்ம் டர்ன்புலும் தொழில் மற்றும் வணிகத்துறை வட்ட மேசை கூட்டத்தில் பங்கேற்பு
• பண்பாட்டு மரபு செல்வங்களைப் பாதுகாக்க வேண்டும்
• சீன, ஆஸ்திரேஸிய தலைமையமைச்சர்களின் ஆண்டு சந்திப்பு
• ஆசிய வட்டார ஒத்துழைப்பு பற்றி சாங் கெள லீயின் கருத்து
• லிபிய கடற்கரைக்கு அருகில் கப்பல் கவிழ்ந்து விபத்து
• பாகிஸ்தான் இராணுவ அணிவகுப்பில் பங்கேற்ற சீனப் படை வீரர்களுக்கு பாகிஸ்தான் நன்றி
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040