• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
நட்புப் பாலம்
  2013-04-25 17:13:16  cri எழுத்தின் அளவு:  A A A   

ஜெயா:வணக்கம். நேயர்களே, அடுத்து சீன வானொலி தமிழ் ஒலிபரப்பின் பொன் விழா எனும் பொது அறிவுப்போட்டிக்கான 3வது கட்டுரையை வழங்குகின்றோம். இன்றைய நிகழ்ச்சியில் சீன வானொலித் தமிழ்ப் பிரிவின் தமிழ் நிபுணர்களைப் பற்றியும் சில நேயர்களை பற்றியும் கூறுகின்றோம். தொகுத்து வழங்குபவர், ஜெயா ----

சிவகாமி: சிவகாமி. முதலில் இன்றைய கட்டுரை பற்றிய 2 வினாக்களைக் கேளுங்கள்.

1.சீன அரசின் நட்புறவு விருதைப் பெற்ற தமிழ் நிபுணர் யார்?

2.எமது சிறப்பு நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமான தந்தையுடன் சேர்ந்து சீன வானொலித் தமிழ் ஒலிபரப்பைக் கேட்டு வருகின்ற நேயர் யார்?

1 2 3 4 5 6
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040