ஜெயா: சரிநேயர்களே, சீன வானொலி தமிழ் ஒலிபரப்பின் பொன் விழா எனும் பொது அறிவுப்போட்டிக்கான 3வது கட்டுரையைக் கேட்டீர்கள். இன்றைய 2 வினாக்களை மீண்டும் ஒரு முறை கேளுங்கள்.
சிவகாமி:1.சீன அரசின் நட்புறவு விருதைப் பெற்ற தமிழ் நிபுணர் யார்?
2.எமது சிறப்பு நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமான தந்தையுடன் சேர்ந்து சீன வானொலித் தமிழ் ஒலிபரப்பைக் கேட்டு வருகின்ற நேயர் யார்?
ஜெயா:விடைகள் வந்து சேர வேண்டிய இறுதி நாள் ஜுன் திங்கள் 30ஆம் நாள். நாளை இப்போட்டி பற்றிய 4வது கட்டுரையை மறவாமல் கேட்டு மகிழுங்கள். வணக்கம், நேயர்களே..
சிவகாமி:வணக்கம்.