• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
நட்புப் பாலம்
  2013-04-25 17:13:16  cri எழுத்தின் அளவு:  A A A   

சிவகாமி:அதே வேளையில், பல்வேறு துறையைச் சேர்ந்த சில புகழ்பெற்ற தமிழ் பிரமுகர்கள், எங்களுக்குப் பேட்டியளித்துள்ளனர். நமது நிகழ்ச்சி ஒலிபரப்பாகும் உள்ளூர் பகுதிகளில் சீன வானொலித் தமிழ் ஒலிபரப்பின் புகழும் உளர்ந்து வந்துள்ளது.

ஜெயா:அனைத்து தமிழ் நண்பர்களது உதவியுடனும் ஆதரவுடனும், எமது நிகழ்ச்சிகள் மென்மேலும் வரவேற்கப்படுகின்றன.

சிவகாமி:அனைவரது பங்களிப்பும், சீனருக்கும் தமிழருக்குமிடை பரிமாற்றங்களை முன்னேற்றுகின்றது. மேலதிக தமிழர்களுடன் மேலும் நெருக்கமாகத் தொடர்பு கொண்டு, சீன-தமிழ் நட்புறவை மேலும் வலுவாக்கி வருகிறது.

1 2 3 4 5 6
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040