• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
லிஜியாங் புறநகரிலுள்ள காட்சித் தலங்கள்
  2014-08-11 14:18:37  cri எழுத்தின் அளவு:  A A A   

மாவ்நியூபிங், யுலோங் பனி மலை காட்சித் தலத்தில் ஒரு முக்கிய பகுதியாகும். நாசி இன மொழியில், மாவ்நியூபிங் என்பதற்கு, பனி மலையில் அழகான புல்நிலம் என்று பொருள். அது எண்ணெய் ஓவியம் போல் அழகானது. அது, கான்ஹாய்ச்சி போல், யுலோங் பனி மலையின் 13 சிகரங்களைக் கண்டு மகிழும் நல்ல இடங்களில் ஒன்றும்.

1 2 3 4 5 6 7
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040