செய்திவிளக்கம் போ ஆவ் ஆசிய மன்றம் ஆற்றிய முக்கிய பங்குகள் போ ஆவ் ஆசிய மன்றத்தின் 2012ஆம் ஆண்டுக் கூட்டம் ஏப்ரல் திங்கள் 3ஆம் நாள் சீனாவின் ஹாய்நான் மாநிலத்தில் நிறைவடைந்தது. உலகின் பல்வேறு இடங்களைச் சேர்ந்த 2000க்கு மேற்பட்ட பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தில் சுறுசுறுப்பான ஆழ்ந்த கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
| லீக்கேச்சியாங்கின் உரை பற்றிய வல்லுநரி்ன் விளக்கம் போ ஆவ் ஆசிய மன்றத்தின் 2012ஆம் ஆண்டுக் கூட்டம் துவங்கிய போது, சீனத் துணைத் தலைமை அமைச்சர் லீக்கேச்சியாங் உரை நிகழ்த்தினார். சீன நவீன சர்வதேச உறவு ஆய்வுக் கழகத்தின் உலகப் பொருளாதார ஆய்வகத்தின் தலைவர் சென்ஃபெங்யிங் அம்மையார் இவ்வுரை பற்றி விளக்கிக் கூறினார்.
| |
|
|
தொடர்புடையவை போஆவ் ஆசிய மன்றத்தின் 2011ம் ஆண்டு கூட்டத்தின் பல்வேறு நிகழ்ச்சி நிரல்கள் 14ம் நாள் முதல் படிப்படியாகத் தொடங்கின. சீன ஹாய்நான் மாநிலத்தின் போஆவில் உலகில் பல்வேறு பிரதேசங்களைச் சேர்ந்த முக்கிய நபர்கள் கூடி, செல்லிட இணையத்தின் எதிர்காலம், ஆசிய வளர்ச்சியில் சீன வணிகர்களின் பங்கு, தலைமைத்துவத்தில் மகளிர் முதலியவை பற்றி விவாதிப்பர். நடப்பு ஆண்டுக் கூட்டத்தில் சுமார் 1400 பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். ஒட்டுமொத்த வளர்ச்சி: கூட்டு திட்டங்களும் புதிய அறைகூவல்களும் என்பது அதன் தலைப்பாகும்.
| |
|