நேயர் நண்பர்களே, வணக்கம். நான் மதியழகன். சீன வானொலி அனுப்பிய செய்தியாளர் குழு ஒன்றில் கலந்து கொண்ட நான், மே திங்கள் இறுதியில் ஹுவாங்ஷான் மாவட்டத்தில் பணி பயணம் மேற்கொண்டேன். கடந்த நிகழ்ச்சியில் ஹுவாங்ஷான் பற்றிய நிகழ்ச்சி நேயர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இன்றைய நிகழ்ச்சியில் இந்த புகழ்பெற்ற சுற்றுலா நகரை மீண்டும் நண்பர்களுக்கு அறிமுகம் செய்கின்றோம். இதில் எனது பார்வையில் புதிய கண்டுபிடிப்புகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.