• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஹுவாங்ஷான் சுற்றுலா பயணம்
  2013-06-03 15:22:34  cri எழுத்தின் அளவு:  A A A   

நேயர்களே, எங்களுடன் ஹுவாங்ஷான் மலைக்கு வாங்கள்...

எங்கள் பயணம், ஹுவாங்ஷான் மலையில் துவங்கியது. ஹுவாங்ஷான் மலை, உலக பண்பாடு மற்றும் இயற்கை மரபுச் செல்வம், உலக நிலவியல் பூங்கா ஆகிய உலக நிலை பெருமைகளை பெற்றது குறிப்பிடத்தக்கது. இன்றைய ஹுவாங்ஷான் சுற்றுலா தலம், சீனா மற்றும் உலக மரபுச் செல்வப் பாதுகாப்புத் துறையில் சிறந்த முன்மாதிரியாக மாறியுள்ளது. உலகளவில் இந்த மூன்று பெருமைகள் பெற்ற சுற்றுலா தலங்கள் மிகவும் அரியதாக உள்ளன. இந்த காரணமாக, உலக நாடுகளிலிருந்து இங்கு வந்து செல்லும் பயணிகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. என் பயணத்தின் போது, இந்தியாவின் மும்பை, அமெரிக்காவின் வாஷிங்டன், பிரான்ஸின் பாரிஸ், மற்றும் ஆஸ்திரிலேயாவிலிருந்து வந்த சுற்றுலா பயணிகளை நான் சந்தித்தேன்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040