• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஹுவாங்ஷான் சுற்றுலா பயணம்
  2013-06-03 15:22:34  cri எழுத்தின் அளவு:  A A A   

அண்மையில் இணையதளத்தில் இருந்து கிடைத்த தகவலின்படி, ஹாங்சுன், அமெரிக்காவின் சி.என்.என் நிறுவனத்தால் சீனாவின் 5 மிக அழான கிராமங்களில் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

ஹாங்சுன் போன்ற பண்டையக் கிராமங்களின் அழகு, மொழி மூலமோ அல்லது எழுத்து மூலமோ முழுமையாகவும் சிறப்பாகவும் வெளிக்காட்ட முடியாது. நேயர் நண்பர்கள் வாய்ப்பை பயன்படுத்தி இங்கு வந்து இதை நேரில் காணும் போது தான், இந்த சிறப்பான அழகை உணர முடியும்.

தவிர, சீனாவின் வர்த்தகம் வளர்ச்சி அடைந்து வரும் போக்கில், ஆன்ஹுய் மாநிலத்தைச் சேர்ந்த வர்த்தகர்கள் சிறப்பாகப் பங்களித்து, முக்கிய இடம் வகித்து வருகின்றனர். ஹாங்சுன், ஹுய் வர்த்தகர்களின் ஏற்றத் தாழ்வு வரலாற்றை ஆய்வுச் செய்யும் இடமாகும்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040