அதையடுத்து, 4வது நாள், ஹுவாங்ஷான் மாவட்டத்தில் உள்ள ஹுங்சுன் மற்றும் ஷிதீ ஆகிய 2 பண்டைய கிராமங்களைப் பார்வையிட்டேன்.
ஹாங்சுன் கிராமம்
இவ்விரு கிராமங்களும், சீனாவின் புகழ்பெற்ற வரலாற்றுப் பண்பாட்டுக் கிராமங்களாகும். 5ஏ நிலை, அதாவது சீனாவில் மிக உயர் நிலைக் கொண்ட சுற்றுலா தலங்களாக இவை விளங்குகின்றன. மேலும், இவை அனைத்தும் உலகப் பண்பாட்டு மரபுச் செல்வப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத் தக்கது.