லுங்சுவான் கிராமம்
குறிப்பாக, பெயர் பெற்ற ஹு குடும்பத்தின் தோற்றம் மற்றும் வளர்ச்சி பற்றிய சின்னம் இக்கிராமத்தில் காணப்படுகிறது. தவிரவும், ஹுய் பண்பாட்டு மரபுச் செல்வம் இந்தப் பண்டையக் கிராமத்தில் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, லுங்சுவான் பயணம், ஹுய் தலைப்பிலான பண்பாட்டுப் பயணம் என்று நான் நினைக்கிறேன்.