ஷிதீ கிராமம்
ஷிதீ கிராமத்தில் பெருமைமிகு வீட்டுக் கட்டிட்டங்கள், மிங் மற்றும் ச்சிங் வம்சத்தில் கட்டியமைக்கப்பட்டவை. எனவே, இக்கிராமம், பண்டைய கட்டிட்டங்கள் உருவாக்கும் குழுமமாக, விளங்குகிறது. தேருக்களின் வலைப்பின்னல் இதுவரை மாறவில்லை. பண்டைய தோற்றத்தை தற்போதும் கண்டுகளிக்கலாம்.
சீனாவின் மிங் மற்றும் ச்சிங் வம்சக் காலத்தில் பொது மக்களின் வாழ்க்கை வழக்கங்களை அறிந்து கொள்ள, நீங்கள் ஷிதீ கிராமத்திற்கு உலா வருங்கள் என்ற விளம்பரம் போல, இக்கிராமத்தில் சுற்றுலா மேற்கொள்ளத் தக்கது.
ஹாங்சுன் மற்றும் ஷிதீ பண்டைய கிராமங்களில் பண்டைய கட்டிட்டங்கள், இங்குள்ள மையப் பகுதிகளாகும். எனவே, என் 4வது பயணம், ஹுய் தலைப்பிலான கட்டிட்டப் பயணமாகும் என்று கருதுகிறேன்.