• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
 
• துருக்கி நாட்டு நேயர் மூசா ஓசலின் கேள்வி:
சிச்சுவான் மாநிலம் மற்றும் பிற இடங்களின் பொது மக்கள், நிலநடுக்கத்துக்கு முன் வாங்கிய கடன்களை திருப்பிக் கொடுக்க வேண்டிய நாள் ஒத்துப்போடப்படுமா?
• கொலம்பியாவின் jhon fredy castrillon gil இன் கேள்வி : இந்த நிலநடுக்கத்தில் சிச்சுவானின் ராட்சத பாண்டாகள், காயமடைந்தனவா ?
• ஸ்பெயின் நேயர் Cecilia Tancara கேள்வி: நிலநடுக்கத்தால் அனாதையாக்கப்பட்ட குழைந்தை ஒன்றை நான் தத்து எடுக்க விரும்புகிறேன். நான் சீனாவின் எந்த வாரியத்துடன் தொடர்பு கொள்ள வேண்டும்?
• இந்திய நேயர் பி.க்ண்ணன்சேகர் கேள்வி :சீனாவில் நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் அதிகமான ஏரிப்பகுதிகள் நீர் நிரம்பி வழிவதால் மீட்புப் பணிகள் தாமதம் ஆகிறது என்பது உண்மையா?
• பிரேசில் நேயர் Pedro கேள்வி : சீனாவில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எவ்வாறு பணம் மற்றும் பொருளுதவி வழங்குகின்றோம் ?
• தமிழ் இணையத்தைப் பயன்படுத்தும் அமுதாராணி: நிலநடுக்கத்தில் இறத்தவர்களின் குடும்பத்தினர்க்கு என்ன நிவரணம் அளிக்க சீனா திர்மணித்து உள்ளது?N.Ramasamy என்பவரின் கேள்வி: சீன செஞ்சிலுவை சக்கம் மூலமாக நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட சீன மக்களுக்கு நிதி உத்வி எவ்வளவு கிடைத்து உள்ளது?
• ஸ்பெயிந் இணையத்தைப் பயன்படுத்தும் HUGO LONGHI என்பவரின் கேள்வி.
• துருக்கி நாட்டு நேயர் மூசா ஓசலின் கேள்வி:
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் உளநல சிகிச்சைக்கு, சீன அரசு எத்தகைய நடவடிக்கைகள் மூலம் உதவி செய்யும்?
• வியட்னாம் நேயர் Vuong Hoai Phuong கேள்வி: நிலநடுக்கத்திற்குப் பின், சிச்சுவான் மக்கள் நிதானம் பெறுவதற்கு, சீன அரசு எவ்வாறு உதவி செய்யும்?
• ரஷியர் Aresn Argiligin கேள்வி: வென் ச்சுவான் நிலநடுக்கத்தால் சீனாவுக்கு ஏற்பட்ட நேரடி பொருளாதார இழப்பு எவ்வளவு? தற்போது, சர்வதேசச் சமூகம் சீனாவுக்கு வழங்கிய உதவித்தொகை மற்றும் நிவாரணப் பொருட்களின் மதிப்பு எவ்வளவு?
• ஸ்பெயின் martin Estevez pastor கேள்வி : இப்போது, நிவாரண உதவிப் பொருட்களை ஏற்றுக்கொள்வதையும் வினியோகிப்பதையும் ஒருங்கிணைப்பதற்குப் பொறுப்பான நிறுவனங்கள் எவை ?
• துருக்கி நேயர் Musa Ozaஇன் கேள்வி: பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியை, சிச்சுவான் நிலநடுக்கம் பாதிக்குமா?
• ஜெர்மன் நேயர் Helmut கேட்டார்:
கடும் நிலநடுக்கத்தால், நீர் சேமிப்பு அணைக்கட்டுகள் பாதிக்கப்பட்டுள்ளன என்பதை, ஒலிபரப்பிலிருந்து கேட்டறிந்தேன். தற்போது, எந்த அணைக்கட்டில் இடர்பாடு ஏற்பட்டுள்ளது? யாங்சி ஆற்றின் மூ மலை பள்ளத்தாக்கு நீர் தேக்கம் பாதிக்கப்பட்டதா? மோசமான நிலையைத் தவிர்க்க, என்ன செய்யலாம்?
• துருக்கி நாட்டு நேயர் மூசா ஓசலின் கேள்வி:
நிலநடுக்கத்தில் குடும்பத்தினரை பிரிந்தவர்கள், அவர்களது குடும்பத்தினருடன் ஒன்றுசேர, சீன அரசு எத்தகைய நடவடிக்கைகள் மூலம், அவர்களுக்கு உதவி செய்யும்?
• வினா: மே திங்கள் 19ஆம் நாள் முதல் 21ஆம் நாள் வரையும் மூன்று நாட்கள் நாடு முழுதும் துக்கம் அனுசதுக்கம் நாட்களாகச் சீன அரசவை முடிவுசெய்துள்ளது. இதன் மூலம் சிச்சுவான் வென்ச்சவான் நிலநடுக்கத்தில் உயிரிழந்தோருக்கு ஆழமான இரங்கல் தெரிவிக்கிறது. நாடுமுழுதும் இரங்கல் செய்வதைப் பற்றிய சீன மக்களின் எண்ணம் என்ன?
• ருமேனியாவின் Radu கேள்வி : நான், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எப்படி உதவ வேண்டும் ? வெளிநாடுகளிலுள்ள சீனத் தூதரகம், நன்கொடைகளை ஏற்றுக்கொள்கின்றதா ?
• ரஷியர் Sergei Livinzovஇன் கேள்வி: நிலநடுக்கத்தை முன்னறிவிப்பதோடு, நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் மக்கள் இடர் நீக்கப் பணியை மிக நன்றாகச் செய்து, உயிரிழப்பைக் குறைப்பதற்கு முன்னேறிய அளவீட்டுக்கள் இருக்கின்றனவா?
• துருக்கி நேயர் Musa Ozal கேள்வி: பாதிக்கப்பட்ட மக்களின் உணவு, ஆடை முதலிய அன்றாட வாழ்க்கை தேவைகளை நிறைவேற்ற, சீன அரசு எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளும்?
SearchYYMMDD