 சீன தலைமையமைச்சர் வென்சியாபாவ்
| |
|
|
முக்கியச் செய்தி வென்ச்சியாபாவின் இந்தியப் பயணத்தின் முக்கியத்துவம் சீனத் தலைமை அமைச்சர் வென்ச்சியாபாவ் இந்தியாவில் மேற்கொள்ளும் பயணம் மூலம் இருநாட்டு ஒத்துழைப்பை புதிய உயர்வுக்கு வழி வகுக்க வேண்டும் என்று சீனாவிலுள்ள இந்திய தூதர் S. Jaishankar விருப்பம் தெரிவித்துள்ளார்.
| |
சீன-இந்திய கூட்டு வெற்றி இந்திய தலைமையமைச்சர் மன்மோகன்சிங்கின் அழைப்பை ஏற்று, சீன தலைமையமைச்சர் வென்சியாபாவ் இவ்வாரத்தில் இந்தியாவில் பயணம் மேற்கொள்வார். இந்தியாவிலுள்ள சீன தூதர் சாங் யென், இந்திய வெளியுறவு அமைச்சர் நிரூபமா ராவ் அம்மையார், சீனாவிலுள்ள இந்திய தூதர் எஸ். ஜெயசங்கர் முதலிய இரு நாடுகளின் உயர் அலுவலர்கள் 13ம் நாள் புது தில்லியில் இது குறித்து விவாதக் கூட்டத்தை நடத்தினர்.
| |
|