உலக விளையாட்டுத் துறையில் ஏற்படும் மாற்றம் ஆகஸ்ட் 12ஆம் நாள், லண்டன் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் புனிதத் தீபம் லண்டன் பொல் எனும் முக்கிய விளையாட்டு அரங்கில் அணைக்கப்பட்டது. நடப்பு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்குப் பின், உலக விளையாட்டுத் துறையில் எத்தகைய மாற்றம் ஏற்படும்?
சீன விளையாட்டு வீரர்களின் சிறந்த போட்டி ஆற்றல் நடப்பு இலண்டன் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் சீனாவின் விளையாட்டு வீரர்கள் அதிக கவனம் செலுத்தப்பட்டனர். சீனாவின் விளையாட்டுப் பிரதிநிதிக் குழுவின் செயல்பாடுகள் குறித்து, சர்வதேசச் சமூகம் பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்தது.