|
சீன-பிரான்ஸ் உறவு திபெத் பிரச்சினையில் தனது மனப்பான்மையை பிரான்ஸ் தெளிவாகத் தெரிவித்து, சீன-பிரான்ஸ் உறவு வெகு விரைவில் மீட்கப்படுவதை முன்னேற்ற சீனா விரும்புகின்றது. சீன-பிரான்ஸ் உறவின் நலன்களுக்கும் சீன-ஐரோப்பிய நலன்களுக்கும் இது பொருந்தியதாக விளங்குகின்றது.
| |
மக்கள் வாழ்க்கை மீதான கவனம் கல்வி, மருத்துவ சிகிச்சை, பல்கலைக்கழகப் பட்டதாரிகளின் வேலைவாய்ப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் அரசுப் பணியறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன. இதை கண்டு எனக்கு மிகவும் மகிழ்ச்சி என்று அடிமட்ட நிலை நீதிநிதியாகிய ரஷிய இன பிரதிநிதி லாயிஷா அம்மையார் கூறினார்.
| |
கல்வித் தொகை இவ்வாண்டு அரசுப் பணியறிக்கையில் தலைமை அமைச்சர் வென்சியாபாவ் கல்வி சமநிலையை தூண்டுவது ஆசிரியர் அணியின் கட்டுமானத்தை வலுப்படுத்துவது உள்ளிட்ட இவ்வாண்டு கல்வி வளர்ச்சிக்கான ஏற்பாடுகளை அறிமுகப்படுத்தினார்.
| |
சர்வதேச நிதி நெருக்கடி சர்வதேச நிதி நெருக்கடியைச் சமாளிப்பதற்கு, சீனா நீண்டகால முன்னேற்பாடுகளை மேற்கொண்டு, பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் புதிய கொள்கைகளை அவ்வப்போது வழங்களாம்.
| |
விவசாயத் தொழிலாளரின் வேலையின்மை பிரச்சினை விவசாயத் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்பிய போக்கு சீன பொருளாதார சமூகத்திற்கு எந்த பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனா எவ்வாறு இதை கையாள்கின்றது. இவையனைத்தும் இப்போது பெய்ஜிங்கில் நடைபெறுகின்ற தேசிய மக்கள் பேரவையின் ஆண்டு கூட்டத் தொடரில் பிரதிநிதிகள் மிகவும் கவனம் செலுத்தும் பிரச்சினைகளில் ஒன்றாகும்.
| |
| |