| விளக்கம் | கடந்த 50 ஆண்டுகளில், திபெத் சமூகப் பொருளாதாரத்தில் தலைகீழான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. திபெத் பொருளாதாரம் விரைவாக வளர்ந்து, சமூகம் முன்னேறி, மக்களின் வாழ்க்கை மேம்பட்டு வருகிறது. |  |  | 
 | திபெத் சமூகப் பொருளாதார வளர்ச்சி  சமூக அமைப்புமுறை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சி நிலை ஆகியவற்றின் மூலம், திபெத் பொருளாதார வளர்ச்சியின் நிகழ்வு நிலை, பெற்றுள்ள சாதனைகள், எதிர்நோக்குகின்ற அறைகூவல்கள் ஆகியவற்றை, இவ்வறிக்கை பன்முகங்களிலும் விளக்கி, ஆராய்ந்து, தொகுத்துக் கூறியது.
 |  |  | 
 |