• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
16வது ஆசிய விளையாட்டுப் போட்டியின் நிறைவு விழா
மோகன் நிழற்படம்
மேலும்>>
சின்னம்
.
பதக்கங்கள்

1 சீனா 65 22 22 109
2 தென்கொரியா 19 15 23 57
3 ஜப்பான் 14 27 26 67
4 வடகொரியா 3 6 9 18

17ஆம் நாள் சீனாவின் குவாங் சோ மாநகரில் நடைபெற்று வரும் 16வது ஆசிய விளையாட்டுப் போட்டியின் 5வது நாளாகும். சீனப் பிரதிநிதிக் குழு 97 தங்கப் பதக்கங்களைப் பெற்று, தங்கப் பதக்கப் பட்டியலில் முதலிடம் வகிக்கிறது.
செய்திகள்
• பாராலிம்பிக் விளையாட்டுக்கான அலுவலர்களை சந்திப்பு
• பாராலிம்பிக் விளையாட்டு வீரர் கிராமத்தின் துவக்கம்
• ஆசியப் பாராலிம்பிக் தீபத் தொடரோட்டத் தொடக்கம்
• சீன பிரதிநிதிக் குழு எட்டிய சாதனை
• ஆசிய ஒலிம்பிக் ஆணையத்தின் தலைவர் பாராட்டு
• ஆடவர் நடைப்போட்டி
• அதிகரித்துள்ள தங்க பதக்க எண்ணிக்கை
• ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான புதிய செய்தி
• நடைப் பந்தய போட்டி
• 9வது நாளாகிய ஆசிய விளையாட்டுப் போட்டி
• ஆசிய விளையாட்டுப் போட்டியின் பதக்க பட்டியல்
• ஆசிய விளையாட்டுப் போட்டித் தொடர்ச்சி
மேலும்>>
முக்கிய படம்
• துவக்க விழாவில் கலை நிகழ்ச்சிகள்
செய்தி விளக்கம்
16வது ஆசிய விளையாட்டு போட்டி நிறைவுற்றது
குவாங்சோ ஆசிய விளையாட்டுப் போட்டி, தலைச்சிறந்த ஆசிய விளையாட்டுப் போட்டியாக திகழ்ந்தது. சீன அரசு, சீன மக்கள், ஆசிய மற்றும் உலகளவிலான நண்பர்கள் ஆகியோர் ஆசிய விளையாட்டுப் போட்டிக்குக் கொடுத்த ஆதரவுக்கு ஆசிய ஒலிம்பிக் விளையாட்டுச் செயற்குழுத் தலைவர் நன்றி தெரிவித்தார்.
பிரமாண்டமான துவக்க விழா
1990ம் ஆண்டு பெய்ஜிங் ஆசிய விளையாட்டுப் போட்டி நடைபெற்று 20 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ஆசிய விளையாட்டுப் போட்டி சீனாவில் நடைபெறுகின்றது.
ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு தயாராகவுள்ள குவாங்சோ
இதுவரை, குவாங்சோ ஆசிய விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்ள பதிவு செய்துள்ள விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் மொத்த எண்ணிக்கை, 10 ஆயிரத்து 156 ஆகும். நவம்பர் 5ம் நாள் விளையாட்டு வீரர் கிராமம் அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
மேலும்>>
முக்கிய செய்தி
• ஆசிய விளையாட்டுப் போட்டி 2ம் நாள்
குவாங்சோவில் நடைபெற்று வரும் 16வது ஆசிய விளையாட்டுப் போட்டி ஞாயிற்றுக்கிழமை 2ம் நாளாக தொடர்கிறது. சீனா, 22 தங்கப்பதக்கங்களைப் பெற்று முதலிடம் வகிகிறது.
• நவம்பர் 12ம் நாள்
இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்காளதேசம், நேபாளம் முதலிய தெற்காசிய நாடுகள் இந்த விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்ள, வரலாற்றில் முன் கண்டிராத மிகப் பெரிய அளவு பிரதிநிதிக் குழுக்களை அனுப்பியுள்ளன. குவாங் சோ ஆசிய விளையாட்டுப் போட்டியில் மிகச் சிறப்பான சாதனைகளை பெற வேண்டுமென இவை விரும்பி வருகின்றன.
மேலும்>>
நிழற்படம்

மோகன்: நிழற்படங்களின் மூலம் துவக்க விழா பற்றிய நினைவு-ஆ

மோகன்: நிழற்படங்களின் மூலம் துவக்க விழா பற்றிய நினைவு-அ

குழல் துப்பாக்கி சுடும் போட்டி

போட்டியில் செய்தியாளர்கள்

போட்டி துவங்குவதை அறிவிப்பது

துவக்க விழா: வென் சியாபாவ்

துவக்க விழா: நீரில் பாலே நடனம்

துவக்க விழா: மேடை

துவக்க விழா: இந்திய பிரதிநிதிக்குழு

துவக்க விழா: பிரதிநிதிக் குழுகள்

துவக்க விழா: கலை நிகழ்ச்சி

துவக்க விழா: கொடி ஏற்ற விழா
மேலும்>>
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040