• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
 
• சதுப்பு நிலத்தில் பறவைகளை பாதுகாக்கும் மக்கள் 2009-11-18
ஒரு லட்சத்துக்கு அதிகமான ஹெக்டர் நிலப்பரப்புடைய Xiang Hai சதுப்பு நிலம், சீனாவின் தேசிய அளவிலான இயற்கை புகலிடமாகவும், உலகளவில் முதல் தர சதுப்பு நிலமாகவும் இருக்கிறது. இங்கே நீர், புல் மற்றும் மரங்கள் அதிகம்.
• Lv Dui என்னும் சற்றுச்சூழல் பாதுகாப்பு குழு 2009-09-17
வட மேற்கு சீனாவின் Gan Su மாநிலத்தின் தலைநகர் Lan Zhouவில், Lan Zhou பல்கலைக்கழகம் இருக்கிறது. சீனாவில் முக்கிய பன்நோக்க பல்கலைக்கழகங்களில் இது ஒன்றாகும்.
• Hai Kou நகரில் தொழில் நடத்தும் இளைஞர்கள் 2009-08-26
Lin Xiao Juan என்பவர், 2006ஆம் ஆண்டு Hai Nan பொருளாதார தொழில் நுட்பக் கல்லூரியிலிருந்து பட்டம் பெற்றார். 2007ஆம் ஆண்டு Hai Kou நகரில் அழகு சாதன பொருட்கள் கடை ஒன்றை அவர் திறந்தார்.
• ஷாங்காய் உலகப் பொருட்காட்சிக்கான தன்னார்வத் தொண்டர்கள் 2009-08-12
2010ஆம் ஆண்டு ஷாங்காய் உலகப் பொருட்காட்சி நடைபெறுவதற்கு இன்னும் ஓராண்டு காலத்துக்குட்பட்ட நாட்களே உள்ளன. இப்பொருட்காட்சிக்கு தன்னார்வத் தொண்டர்களைச் சேர்க்கும் பணி மே முதல் நாள் அதிகாரப்பூர்வமாக தொடங்கியது. இன்று வரை, தன்னார்வத் தொண்டர்களாக தங்கள் பெயர்களைப் பதிவு செய்த மக்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது.
• தன்னார்வத்துடன் மேற்குப் பகுதிக்குச் சேவைபுரியும் இளைஞர் 2009-08-05
தன்னார்வத் தொண்டர் என்பது, புனிதமான, சாதாரண சொல் ஆகும். எங்கள் அருகில் வாழும் சாதாரண மக்களான அவர்கள், பிரதி பலனை எதிர்பாராமல் தங்களது இளமையையும் உற்சாகத்தையும் சமூகத்துக்கு வழங்கி, மாபெரும் அன்பை வெளிப்படுத்துகின்றனர்.
• மலை பகுதியில் பிறந்து உலக புகழ் அடைந்துள்ள Long Yong Tu ஆ 2009-07-29
இதற்கிடையில் உலக வர்த்தக அமைப்பில் சேர்ந்த பின் சீனாவுக்கு ஏற்படக்கூடிய நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றிய விவாதமும் சீனாவில் ஓயவில்லை. Long Rong Tu கடுமையான நிர்ப்பந்தங்களை எதிர்நோக்கினார். இருந்தாலும் தமது இலட்சியத்தை கைவிடாமல் அவர் தொடர்ந்தார்.
• மலை பகுதியில் பிறந்து உலக புகழ் அடைந்துள்ள Long Yong Tu அ 2009-07-22
Long Yong Tu என்ற பெயர், உலக வர்த்தக அமைப்பில் சீனா சேருகின்ற வளர்ச்சி போக்குடன் நெருக்கமாக தொடர்பு கொண்டுள்ளது. சீனா உலக வர்த்தக அமைப்பில் சேர்வதற்கான பேச்சுவார்த்தையின் தலைமை பிரதிநிதியாக இருந்த Long Yong Tu சீனா முழுவதிலும் மிகவும் புகழ் பெற்றவர்.
• நகரத்தில் வேலை வாய்ப்பை நாடும் விவசாயத் தொழிலாளர் Liu Yongzhen 2009-07-15
நிதி நெருக்கடி உலகம் முழுவதற்கும் பாதிப்பை ஏற்படுத்திய பின்னணியில், சீனாவில் சுமார் 20 கோடி விவசாயத் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெறுவது என்பது, சமூகத்தின் கவனத்தை ஈர்க்கும் பிரச்சினையாக மாறியுள்ளது.
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20