• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
 
• தேசிய ஒலிம்பிக் குழுவுக்கான உதவியணி 2008-09-10
பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்ட வீரர்களின் ஓய்விடமாகவும் வசிப்பிடமாகவும் திகழ்கின்ற ஒலிம்பிக் கிராமம், பல்வகை சேவைத் திறன்களைக் கொண்டிருக்கிறது.
• Zha Lan Tun நகரில் உள்ள விவசாயிகள் கூட்டுறவு சங்கம் 2008-09-03
பயிரிடுதல் மற்றும் வளர்ப்புத் தொழில்களின் வளங்களை அறிவியல் முறையில் பயன்படுத்தும் பொருட்டு, கடந்த ஆண்டின் டிசம்பர் திங்கள் Zha Lan Tun நகரின் Cheng Ji Si Han வட்டத்தின் Ya Er Gen Chuவில் உள்ள Wu Dao Gou கிராமத்தில் விவசாய கூட்டுறவுச் சங்கம் நிறுவப்பட்டது.
• தனிச்சிறப்பு மிக்க திருமண விழா 2008-08-27
ஜுன் 21ஆம் நாள் முற்பகல், பாவ் தோவ் நகரில் காங் தியெ வீதி, ஹுவாங் ஹே வீதி முதலிய வீதிகளில் நடந்த நகரவாசிகள், மிதி வண்டி மூலம் மணமகளை வரவேற்கும் காட்சியை நேரில் கண்டனர்.
• Qing Dao நகரில் ஊனமுற்றோருக்கான உறைவிடத் திட்டம் 2008-08-20
சீனாவின் கிராமங்களில் வறிய ஊனமுற்றோருக்கான உறைவிடத் திட்டப்பணி துவங்கியதை அடுத்து, Shan Dong மாநிலத்தின் Qing Dao நகரில் வறிய ஊனமுற்றோருக்கான உறைவிடத் திட்டப்பணி துவங்கியுள்ளது.
• பாதுகாப்பு பற்றிய கல்விக்கு முக்கியத்துவம் தந்த XIANG TAN நகர் 2008-08-13
இவ்வாண்டு மே 12ஆம் நாள் சிச்சவான் மாநிலத்தின் வென் ச்சுவான் மாவட்டத்தில் நிகழ்ந்த நிலநடுக்கத்தினால், உள்ளூர் மக்களுக்கு மட்டுமல்ல, சுற்றுப்புற இடங்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டது.
• பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கான தொண்டர்கள் 2008-08-06
இது வரை, பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கான பல இலட்சம் தொண்டர்கள் அடுத்தடுத்து சேவை புரியத் துவங்கியுள்ளனர். பெய்சிங் Shou Du சர்வதேச விமான நிலையத்தில், தொண்டர்கள் எல்லா இடமும் காணப்படுகின்றனர்.
• A Qin Sao சேவை மையம் 2008-07-30
கடந்த சில ஆண்டுகளாக, 40 வயது முதல் 50 வயது வரையான வேலை இழந்த தொழிலாளர்கள் பலர், அதிகம் கல்வி பெற்றிருக்கவில்லை.
• இளம் படைவீரர் தெங் சியாங் பற்றிய கதை 2008-07-23
1982ஆம் ஆண்டில் பிறந்த தெங் சியாங், சிச்சுவான் மாநிலத்தின் து ஜியாங் யன் நகரைச் சேர்ந்தவர். 2005ஆம் ஆண்டில் பல்கலைக்கழகத்திலிருந்து படிப்பை முடித்துக் கண்ட அவர், படையில் பணிபுரிந்த தந்தையின் ஊக்கத்துடன், படையில் சேர்ந்தார்.
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20