• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
 
• சிறப்புப் பரிசு பெற்ற நேயர்களின் சி ச்சுவான் பயணம் 2007-08-22
இந்த 10 நேயர்கள், அமெரிக்கா, இந்தியா, மங்கோலியா, வியட்நாம், ஜெர்மனி, இத்தாலி, மொராக்கோ, ஈரான், ரஷியா, ருமேனியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள். எமது தமிழ் நேயர் என்.பாலகுமாரை பொறுத்த வரை, இந்தப் பயணம் துவங்கியது முதல் அனைத்து நிகழ்வுகளும் அவரது மனதில் ஆழப்பதிந்துள்ளன.
• Chong qing மாநகரத்தின் அக்கப்பணி 2007-08-15
Chong qing மாநகரத்தின் பழையப் பிரதேசங்களில் Yu zhong பிரதேசம், மிகவும் பிரதிநிதித்துவம் வாய்ந்தது. இங்குள்ள நில அமைவு மேடும் பள்ளமுமாகக் காணப்படுகின்றது.
• லைபீரியாவிலுள்ள சீன அமைதிக் காப்புப் படைவீரர்கள் 2007-08-08
இவ்வாண்டு ஜனவரி திங்கள் வரை, ஐ.நாவின் 15 அமைதிக் காப்பு நடவடிக்கைகளில் சீனா பங்கெடுத்து, 6000க்கு அதிகமான அமைதிக் காப்புப் படைவீரர்களை அனுப்பியுள்ளது.
• பெய்சிங் மாநகராட்சி அரசின் தைவான் விவகார அலுவலகம் 2007-08-01
தைவான் நீரிணையின் இரு கரைகளுக்கிடை உறவின் வளர்ச்சியுடன், பெய்சிங், தைவான் ஆகிய இரு இடங்களுக்கிடையே அரசு சாரா பொருளாதார மற்றும் பண்பாட்டுத் தொடர்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
• ஹாங்காங் உணவுச் சந்தைக்கு சீனப் பெருநிலப்பகுதி வழங்கிய உத்தரவாதம் 2007-07-25
நீண்டகாலத்தில், ஹாங்காங் சந்தையில் விற்கப்படும் வீட்டுப் பறவை, இறைச்சி, முட்டை முதலிய உணவுப் பொருட்கள், முக்கியமாக சீனப் பெருநிலப்பகுதியின் வினியோகத்திலிருந்து வருகின்றன.
• சீனாவில் பணி புரியும் அந்நிய நிபுணர்கள் 2007-07-18
தற்போது, சீனாவின் பல்வேறு துறைகளில் ஈடுபட்ட அந்நிய நிபுணர்களின் எண்ணிக்கை, 2 லட்சத்தைத் தாண்டியுள்ளது. சீனாவின் கட்டுமானம் மற்றும் வளர்ச்சிக்கு அவர்கள் நல்ல பங்காற்றி வருகின்றனர்.
• குவாங் சோ நகரின் நீர் வழிப் போக்குவரத்து 2007-07-11
கடந்த ஏப்ரல் திங்கள், இந்நகரின் சாலைகளில் நெரிசல் நிலைமையைத் தணிவுபடுத்தும் பொருட்டு, Zhu Jiang ஆற்றில், "நீர் வழிப் பேருந்து" என்னும் சிறிய ரக உயர் வேகப் படகு, போக்குவரத்துக்குத் திறந்து விடப்பட்டது.
• உலகப் பொருட்காட்சிக்கான ஷாங்காய் மாநகரின் ஆயத்தப் பணி 2007-07-04
2010ஆம் ஆண்டு உலகப் பொருட்காட்சி கிழக்குச் சீனாவின் ஷாங்காய் மாநகரில் நடைபெறும். பொருட்காட்சி துவங்குவதற்கு இன்னும் மூன்று ஆண்டுகள் உள்ளன.
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20