• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
 
• கிராமங்களுக்குச் சென்ற பல்கலைக்கழக மாணவர்கள் 2006-03-15
தற்போது, பல்கலைக்கழகத்தில் படிப்பை முடித்த மாணவர்கள் பலர் கிராமங்களுக்குச் சென்று, தங்களது திறமையை வெளிப்படுத்த துவங்கியுள்ளனர்.
• வேளாண் துறையில் ஈடுபடும் முன்னாள் துணை மாநில தலைவர் 2006-03-08
சீனாவின் ஹாய்நான் மாநிலத்தின் முன்னாள் துணை தலைவர் சென் சு ஹொ, 3 ஆண்டுகளுக்கு முன், தமக்கு மிகவும் பழக்கமான நகரை விட்டு, ஒதுக்குப்புறமான தமது ஊருக்குத் திரும்பினார்.
• வங்காளதேச இளைஞர் தெளஃபீக் 2006-03-01
சீனாவுக்கு வந்துள்ள அன்னிய நண்பர்கள் பலரை பொறுத்த வரை, நீண்டகால வரலாறுடைய ஒளிவீசும் சீனப் பண்பாடு மீது அவர்களுக்கு ஆர்வம் ஏற்பட்டுள்ளது. வங்காள தேச இளைஞர் தெளஃபீக் அவர்களில் ஒருவர்.
• கூடுதல் சாதனங்கள் பொருத்தப்பட்ட கார் 2006-02-22
சீனாவில், சொந்தமாக கார்களை வைத்திருக்கும் தனிநபர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதுடன், கடந்த சில ஆண்டுகளாக, கூடுதல் சாதனங்கள் பொருத்தப்பட்ட கார்கள் படிப்படியாக பரவலாகி வருகின்றன.
• குடியிருப்பு பகுதியின் பண்பாட்டு வாழ்க்கை 2006-01-25
மக்களுக்காக பண்பாட்டு வாழ்க்கையை வளப்படுத்தும் வகையில், தற்போது பெய்ஜிங்கிலுள்ள பல குடியிருப்பு பிரதேசங்களில் விதம் விதமான பண்பாட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
• ஷான் சி மாநிலத்தில் குகை வீட்டு கலை 2006-01-11
நீண்டகாலமாக வடக்கு ஷான் சி மாநிலத்தில் ஒரு வகை குகை வீட்டு கலை உருவாக்கப்பட்டது. ஒவ்வொவரையும் பொறுத்த வரை, தமது குகை வீடு ஒரு தனிப்பட்ட உலகமாகும்.
• சீனாவில் எய்ட்ஸ் நோயாளிகளுக்கு அன்பு காட்டுவது 2005-12-28
கடந்த சில ஆண்டுகளாக, சீனாவில் எய்ட்ஸ் நோயாளிகளை ஒதுக்கி வைக்கும் செயல்களும் குறைந்துள்ளன. பலர் எய்ட்ஸ் நோயாளிகளிடம் அன்பு காட்டி, அவர்களுக்கு இயன்ற அளவில் உதவி செய்கின்றனர்.
• மலை வட்டாரத்தில் வாழும் ஒரு விவசாயியின் கதை 2005-12-21
சீனாவின் நடு பகுதியில் ஹு நான் மாநிலத்தில் அமைந்துள்ள வூ லிங் மலைத் தொடர் சுமார் சில நூறு கிலோமீட்டர் நீளமுடையது. இங்கே மலை உயரமானது. மலைப் பிரதேசத்தில் பல்வகைச் செடிகள் உள்ளன.
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20