• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
 
• குவாங் சோ நகரில் வெளியூரிலிருந்து வந்தவரின் வீடு 2008-01-02
வெளியூரிலிருந்து வந்தவரை உள்ளூர் சமூகத்தில் பங்கேற்கச் செய்யும் வகையில், குவாங் சோ நகரம் சிறப்பு பண்பாட்டு மையத்தை உருவாக்கி, அவர்களுக்கு பல்வகை சேவைகளையும் பயிற்சிகளையும் வழங்குகிறது.
• DIAN CHI ஏரியைப் பாதுகாக்கும் ZHANG ZHENG XIANG என்பவர் 2007-12-26
விவசாயி ZHANG ZHENG XIANG, சீனாவின் தென் மேற்கு பகுதியில் அமைந்துள்ள YUN NAN மாநிலத்தில் வாழ்ந்து வருகிறார். கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக, பீடபூமியிலுள்ள DIAN CHI ஏரியை அவர் முன்முயற்சியுடன் பாதுகாத்து வருகிறார்.
• மிதி வண்டி மீதான சீன மக்களின் பாசம் 2007-12-19
மிதி வண்டியானது, சீன மக்கள் அனைவருக்கும் பரிச்சயமானது. சீனாவில் நீண்ட நெடுங்காலமாக, மிதி வண்டி முக்கிய போக்குவரத்து கருவியாக விளங்கியது.
• ஷாங்காயில் விவசாயத் தொழிலாளர்களின் இன்பமான வாழ்க்கை 2007-12-12
சீனாவின் நகரமயமாக்கமும் தொழில்மயமாக்கமும் முன்னேறி வருவதுடன், கிராமப்புறங்களில் எஞ்சிய உழைப்பாளர்கள் பலர் வளர்ச்சியடைந்த இடங்களுக்குச் சென்று வேலை பார்த்து வருகின்றனர்.
• திபெத்தில் உயிரின வாழ்க்கைச் சூழல் பாதுகாப்பு 2007-12-05
திபெத் பற்றி குறிப்பிடுகையில், அங்குள்ள நீல வானம், வெண்ணிற மேகக் கூட்டங்கள், பச்சை நிற மலை, தூய்மையான நீர் ஆகியவை நினைவில் தோன்றுவது நிச்சயம். ஆனால், திபெத் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியுடன், இந்தச் சுத்தமான நிலம் எவ்வளவு காலத்திற்கு நிலைநிறுத்தப்படும் என்ற மக்களின் கவலை தவிர்க்கப்பட முடியாதது.
• சீன மக்களின் உணவு வழக்கத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் 2007-11-28
தற்போதைய சீனாவில், இத்தகைய உரை பரவலாக காணப்படுகிறது. உணவு மீதான சீன மக்களின் ஆர்வம், போதியளவிலான உணவு என்பதிலிருந்து, ஊட்டச்சத்து மிக்க மற்றும் உடல் நலத்துக்கான உணவு என்பதாக மாறி வருகிறது.
• சு சோ நகராட்சித் தலைவர் YAN LI 2007-11-21
சு சோ நகரம், சீனாவின் ஜியாங் சு மாநிலத்தில் நீண்ட பண்பாட்டு பாரம்பரியமும் வரலாறும் கொண்ட புகழ்பெற்ற நகரமாகும். 2005ஆம் ஆண்டு ஜனவரி திங்கள், YAN LI என்பவர், சு சோ நகராட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
• சீன மக்களின் ஓய்வு நேர வாழ்க்கை 2007-11-14
20க்கு மேற்பட்ட ஆண்டுகளுக்கு முன், உணவு மற்றும் உடை பற்றி சீன மக்கள் கவலைப்பட்ட போது, பெரும்பாலானோரின் ஓய்வு நேர பொழுது போக்கு மிகவும் எளிமையாக இருந்தது. வீட்டில் நூல்களைப் படிப்பது, வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்பது, நண்பர்களுடன் சதுரங்கம் விளையாடுவது முதலியவை மட்டுமே.
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20