• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
 
• சீன-ஜப்பானிய உறவின் வளர்ச்சிக்குத் துணை புரியும் ஒரு நிகழ்ச்சி 2009-03-18
2008ஆம் ஆண்டு சீன-ஜப்பானிய இளைஞரின் நட்புப் பரிமாற்ற ஆண்டு என்ற கட்டுக்கோப்புக்குள்ளான நடவடிக்கைகளில் ஒன்றாக, ஜப்பானிலிருந்து இளம் தூதர்களாக ஆயிரம் இளைஞர்கள் சீனாவுக்கு வந்தனர்.
• நிழற்படக் கலைஞர் Wang Shui Lin ஆ 2009-03-11
A Niu என்னும் அந்த யீ இனப் பெண், அறிமுகமில்லாதவரான Wang Shui Linக்கு நெருப்பு மூட்டி வெப்ப வசதியை ஏற்பாடு செய்தார். இரவு முழுவதும் அப்பெண் உறங்கவில்லை.
• நிழற்படக் கலைஞர் Wang Shui Lin அ 2009-03-04
யுன்னான் மாநிலத்தின் தலைநகரான Kun Mingஐச் சேர்ந்த Wang Shui Lin என்பவர், இயற்கைக் காட்சிகளை அழகாக நிழற்படம் எடுக்கின்ற தலைசிறந்த கலைஞர் ஆவார்.
• Weiqi சதுரங்க விளையாட்டு வீரர் Gu Li 2009-02-25
சீனாவில் விளையாடப்படுகின்ற சதுரங்க விளையாட்டு வகைகளில் Weiqi சதுரங்கம் ஒன்றாகும். Weiqi சதுரங்கம் அல்லது go சதுரங்கம் என்பது ஒரு சதுரமான பலகையில் விளையாடப்படும் சதுரங்க விளையாட்டு வகையாகும்.
• பேராசிரியரான தொழிலாளி Dou Tie Cheng 2009-02-18
Dou Tie Cheng என்பவர், சீன இருப்புப் பாதை கூட்டு நிறுவனத்தின் உயர் நிலை மின்னாற்றல் தொழில் நுட்ப வல்லுநர் ஆவார். இருப்புப்பாதை திட்டப்பணிகளின் கட்டுமானத்தில் இந்நிறுவனம் முக்கியமாக ஈடுபடுகின்றது.
• பொறியியலாளர் Zhang Jihe 2009-02-11
சீனாவில் சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்பு கொள்கை நடைமுறைக்கு வந்த போக்கில், முதலாவது சிறப்பு பொருளாதார பிரதேசமான சென்ச்சென் முக்கிய இடத்தை வகிக்கிறது.
• கிராம கட்டாயக் கல்வி கட்டத்தில் மாணவர்களின் கல்வி கட்டண விலக்கு 2009-02-04
வட கிழக்கு சீனாவின் Ji Lin மாநிலத்தின் Chang Chun புற நகரின் Fen Jin வட்டத்தில் உள்ள ஒரு இடைநிலைப்பள்ளியில் மாணவர்கள் கல்வி பயில்கின்றனர்.
• சின்ஜியங்கில் துவக்கப் பள்ளியை நிறுவிய முதியோர் Chen Chengfa 2009-01-21
முதியோர் Chen Chengfa மலேசியாவைச் சேர்ந்த ஒரு சீனராவார். அண்மையில் வட மேற்கு சீனாவின் சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தின் Shi He Zi நகரில் அவர் நன்கொடை செய்து, சீன மற்றும் உய்கூர் இன மொழியில் பாடம் நடத்தும் 3 துவக்கப் பள்ளிகளை நிறுவியுள்ளார்.
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20