மணல் காற்றைக் கட்டுப்படுத்துவதில் முன்னேற்றம் 2006-07-19 இவ்வாண்டு ஏப்ரல் திங்கள் 16ஆம் நாள் இரவில், சீனாவின் வட பகுதியில் மணல் காற்று வீசியது. அப்போதைய பார்வை தெளிவின் தூரம் 1000 மீட்டருக்குட்பட்டது.
பல்கலைக்கழக மாணவர் Xu Wei 2006-06-28 அண்மையில், விவேகம் மற்றும் துணிவு மிக்க சாதாரண பல்கலைக்கழக மாணவர் ஒருவர் மூவரை காப்பாற்றினார். இது, சீன செய்தி ஊடகத்தின் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
சீன மொழி நிகழ்ச்சியின் தொகுப்பாளர் Richard Doran 2006-05-31 சீன வானொலி நிலையத்தின் "அன்னியரின் கருத்து" என்னும் நிகழ்ச்சியின் தொகுப்பாளரான Richard Doran அயர்லாந்தைச் சேர்ந்தவர். சீன மொழியை சரளமாக பேசுகிறார்.
சீனர்களின் திருமண விழா 2006-05-24 கடந்த சில ஆண்டுகளில் சீன சமூகத்தின் விரைவான வளர்ச்சியுடன், சீனர்கள் திருமண விழாவைக் கொண்டாடும் வகைகளும் அதிகரித்து வருகின்றன்.